TMAS 65th Family Day

Copyright © 2014. Thopputhurai Muslim Association (Singapore). All rights reserved.                                                                                                                          

since 1948

Thopputhurai Muslim Association (Singapore)

தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்)
Latest News
Assalamu Alaikum wr wb. Insya Allah TMAS EXCO Meeting will be scheduled on 10th Aug 2014 by 7:30PM @ Masjid Khadijah, 583,Geylang Rd..

Iftar Function - 2013

TMAS 66th Family Day

தோப்புத்துறை தோப்புக்காட்டுத்தெரு மர்ஹூம் ஹனிபா அவர்களின் மகளும், ஜனாப் காதரப்பா மற்றும் நமது TMAS உறுப்பினர் ஜனாப்.ஜெகபர் சாதிக் அவர்களின் சகோதரியும், ஜனாப்.சிராஜுதீன் அவர்களின் மாமியாரும், ஜனாப்.நாகூரான் என்கிற ஷாஹுல் ஹமீது அவர்களின் தாயாருமான மானுசா அம்மாள் அவர்கள் இன்று (15.08.14) அதிகாலை இறைவனடி சோர்ந்தார்கள்.
"இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்."
அன்னாரது மறுவுலக நல்வாழ்க்கைக்கு இறைவனிடம் து ஆ செய்வோமாக ஆமீன்.

மௌத் அறிவிப்பு

TMAS Iftar 2014